You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

How to reduce food wastage

Start Date: 01-06-2022
End Date: 15-06-2022

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று ...

See details Hide details

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த அளவு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். உணவு வீணாவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இங்கே பகிருங்கள்.

It is estimated that about 25 tonnes of food is wasted generated everyday in Chennai alone and in Tamil Nadu, the quantity will be much higher. Do you have suggestions to reduce food waste? If so, please share them here:

All Comments
Reset
27 Record(s) Found

AgilanDharmalingam 1 year 9 months ago

உணவின் தரத்தை உணவங்கள் உறுதி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவைக்கு மிஞ்சிய உணவினை வீணாக்கி உங்கள் சந்ததிகளின் உணவினை அளிக்காதீர்கள் என்ற வாசகங்கள் அரசின் மூலமாக அனைத்து உணவகங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும்.உணவுக்கழிவுகள் உணவகங்களில் பெறப்பபெறப்பட்டு அதனை மற்ற உயிரினங்களின் உணவாகவும் (பன்றி போன்ற) இயற்க்கை உரம் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிக்கவும் பயன்படுத்தலாம் இதனை செயல்படுத்த அதிகப்படியான உணவுக்கழிவுகளை வெளியேற்றும் உணவக நிறுவனங்களில் இருந்தே மாத மாதம் வசூல் செய்து செயல்படுத்தலாம்

Nagarajan MANI 1 year 9 months ago

Food can be cooked in region kitchen instead of cooking at individual places. The groceries and resources can be optimised while saving food also.

SARATHKUMAR 1 year 9 months ago

உணவு என்பது நமது அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமானது. அந்த அடிப்படை தேவையான உணவு சில பேருக்கு கிடைப்பதில்லை.அன்றாட வாழ்க்கையில் உணவுக்காக அல்லல் படும் குடும்பங்கள் உள்ளனர். அத்தகைய வீணாகிற உணவை அவர்களுக்கு கொடுத்தால் இத்தகைய உணவு வீணாவதை தடுக்கலாம். தேவைக்கு ஏற்ற உணவை சமைத்து சாப்பிட்டால் இத்தகைய உணவு வீணாவதை தடுக்கலாம்.

Bharath Kumar 1 year 9 months ago

For many people in the world, food waste has become a habit: buying more food than we need at markets, letting fruits and vegetables spoil at home or taking larger portions than.

G SOMASUNDARAM 1 year 10 months ago

மாநில மக்கள் அனைவரும் சமையல் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் மேலும் வெளியிடத்தில் உணவு வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே சமைப்பது நல்லது கல்யாண வீடுகளிலும் உலோகக் உணவகங்களிலும் செய்யப்படும் உணவு தகுந்த நேரத்தில் அது மிகுதியாக இருக்கும் நிலையில் அவற்றை முன்னரே மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பது சாலச்சிறந்தது தெருவோரமாக வசிப்பவர்கள் ஒரு வேளை உணவின்றி இருப்பவர்கள் எப்படி இதற்காக சில தொண்டு நிறுவனங்கள் உள்ளன அவர்களுக்கு முன்னரே நமது வீட்டில் ஏதாவது விசேஷமா ஏதாவது நற்காரியங்கள் செய்யப்படுவதில் உன்னோட அளவு

SATHISHKUMAR 1 year 10 months ago

சென்னை மாநகரில் இல்லாத ஏழையாகளா அல்ல இல்லாத உயிரிகளை வளக்கும் பண்ணைகளா அங்கு சென்று பார்த்து வீணாக்கும் மனிதரே.ஏதோ பல உயிரை வளர்த்து அதனால் நீயும் வளந்து வளர்ச்சி அடைந்த தமிழகமாக மாற்றுங்கள் உணவை வீணாக்கும் மனிதர்களே .உங்களின் அலட்சியம் தான் வீணாகிறது நீங்கள் விளித்தால் அந்த வீணாவதையும் நல்முறையில் பாதிப்பு இன்றி பணமாக்கு இல்லையேல் இலவசமாக கொடுத்து புன்னியத்தையும் பெறு இவைதான் முடிவு மக்களே உணருங்கள் எவையும் வீணாவது இல்லை நாமே வீணாக்குகிறோம் உணருங்கள் ...

SATHISHKUMAR 1 year 10 months ago

எந்த பொருளும் வீணாகாது என்றுமே ..
இல்லை என்போரிடம் கொடுங்கள் குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாகவோ.இல்லையேல் அழாகான விலங்குகள், பறவைகள் , என அவைகளுக்கு கொடுத்து வளர்க்க முந்தால் வளர்த்து அதனையும் பணமாக்குங்கள் அதுவும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வான தொழில் நுட்பம் தான் அதனால் முடிந்தால் இலவசமாக கொடுங்கள் இல்லையேல் நீங்களே அன்பான உயிரினங்களை வளர்த்து அங்கு வீணாகும் உணவினை கொடுத்து அதனை வளர்த்து நல்ல வளர்ச்சி பாதை நோக்கி செல்லுங்கள் எம் தமிழ் மக்களே எதுவும் வீணாகாது நீங்கள் வீணாக்காதீர்.