You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

Suggestions on rain water harvesting/monsoon conservation

Start Date: 25-05-2022
End Date: 24-05-2022

தமிழ்நாட்டின் மழை அளவு, ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 100 சென்டிமீட்டர் ...

See details Hide details

தமிழ்நாட்டின் மழை அளவு, ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 100 சென்டிமீட்டர் ஆகும். ஆனால், இதில் பெரும்பாலான மழைநீர் சேகரிக்க முடியாமல், வீணாகி விடுகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்கி விடும். மழைநீரை இல்லங்களிலும், கிராம, நகர அளவில் எவ்வாறு சேமிக்கலாம் என்ற புதுமையான கருத்துக்கள் உங்களிடம் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்.

Tamil Nadu receives on an average, 100 centimetres of rainfall annually. However, a large quantity of water goes waste. In a few months from now, the North East Monsoon will set in Tamil Nadu. If you have innovative suggestions on harvesting rainwater and water conversation, do share them here.

All Comments