You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

How to reduce food wastage

Start Date: 01-06-2022
End Date: 15-06-2022

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று ...

See details Hide details

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த அளவு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். உணவு வீணாவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இங்கே பகிருங்கள்.

It is estimated that about 25 tonnes of food is wasted generated everyday in Chennai alone and in Tamil Nadu, the quantity will be much higher. Do you have suggestions to reduce food waste? If so, please share them here:

All Comments
Reset
27 Record(s) Found

SATHISHKUMAR 1 year 10 months ago

உணவு வீணாகிறது என்று உங்களுக்கு முதல் நாளே தெரிந்தால் மறுநாளில் இருந்து அந்த உணவு வீணாக கொட்டாமல் அதனை பயன்படும் வகையில் ஏதோ பல உயிர்களுக்கு வீணாகி போவதை குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ கொடுத்தால் எந்த உணவும் வீணாகாது .இதனையே தமிழக மக்களே கடைபிடியுங்கள் உணவு வீணாகாது .

SATHISHKUMAR 1 year 10 months ago

உணவு வீணாகிறது என்று உங்களுக்கு முதால் நாளே தெரிந்தால் மறுநாளில் இருந்து அந்த உணவு வீணாக கொட்டாமல் அதனை பயன்படும் வகையில் ஏதோ பல உயிர்களுக்கு வீணாகி போவதை குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ கொடுத்தால் எந்த உணவும் வீணாகாது .இதனையே தமிழக மக்களே கடைபிடியுங்கள் உணவு வீணாகாது .

SATHISHKUMAR 1 year 10 months ago

வீணாகும் உணவு என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம் . தானம் செய்ய விரும்பினால் சாலை ஓரம் இருக்கும் எளிய மக்களின் பசியினை ஆற்றலாம்.
அல்லது அனாதை விடுதி , முதியோர் விடுதி,மாற்றுத்திறனாளி விடுதி என அங்கு எங்கோ ஓர் இடத்தில் கொடுத்து உணவு வீணாவதை தடுக்கலாம்.கொஞ்சம் புன்னியத்தையும் பெறலாம் .

SATHISHKUMAR 1 year 10 months ago

வீணாக அவது உணவு அல்ல நம் மனம் தான் .என்னென்றால் சிந்தியுங்கள் மக்களே . உங்கள் அருகில் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை இருக்கும் அல்லவா அங்கு சென்று வீணாகும் உணவை கொடுங்கள் அவர்கள் தின்று அதனை வீணாக போவதற்கு எந்த உணவையும் விடமாட்டார்கள்.

SATHISHKUMAR 1 year 10 months ago

உணவு வீணாகும் என தெரிந்தால் உடனே உங்கள் வீட்டின் அருகில் சிறு இடங்களில் ஆடு வளர்ப்பு ,மாடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு ,வாத்து வளர்ப்பு ,முயல் வளர்ப்பு ,பன்றி வளர்ப்பு , நாய் வளர்ப்பு ,என இவற்றில் ஏதேனும் ஒன்றை வளர்த்து வீணாகும் உணவுகளை அங்கு கொடுத்து நீங்களே வளர்த்தெடுங்கள் அதுவும் உங்களுக்கு நல்ல பலன் தரும்.

sangee sudesan 1 year 10 months ago

நாம் வீணாக்கும் எந்த ஒரு உணவும் ஏழை மக்களுக்கு அமிர்தமாகும் வீணாக்கும் ஆக்குவதற்கு முன்னதாகவே ஏழை மக்களுக்கு அந்த உணவை கொடுத்து உதவினால் அவர்கள் பசி ஆறுவதுடன் மனநிறைவுடன் இருப்பார்கள். வீணாகும் உணவை ஏழைகளுக்கு கொடுத்து உதவி சந்தோஷப்படுங்கள.
நன்றி
இப்படிக்கு
ஏழைகளின் நலம் விரும்பி

Uthayakumar 1 year 10 months ago

Continuous campaigning in public through media, notices, door to door education, etc should be done. DONT WASTE FOOD banners should be kept at all the Food Outlets, Eateries, Hotels, Restaurants, Marriage Halls, Temples, Beaches, Parks, Malls, Theaters, Schools, Colleges, Corporation / Municipal areas / Offices, Private / Govt sector companies, Airports, Bus stands, Railway Stations, Market Areas, etc. People / Organisations knowingly wasting Food should be fined heavily/their licenses cancelled

  •