You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

How to reduce food wastage

Start Date: 01-06-2022
End Date: 15-06-2022

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று ...

See details Hide details

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 25,000 கிலோ உணவு வீணாகிறது என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த அளவு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். உணவு வீணாவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இங்கே பகிருங்கள்.

It is estimated that about 25 tonnes of food is wasted generated everyday in Chennai alone and in Tamil Nadu, the quantity will be much higher. Do you have suggestions to reduce food waste? If so, please share them here:

All Comments
Reset
27 Record(s) Found

SINGAARAVEL 2 years 5 months ago

பஞ்சம் பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்

P Engan Murugan 2 years 5 months ago

Majority of food wastage occur in marriage functions or its similar ones. For this govt has to provide ration to the functions based on the bill of invitation cards. Once a hotel or function halls registered, their final food production may be monitored by visit to any functions to the concerned authorities and then the excess may be diverted on needy ones

Balaji 2 years 5 months ago

Doஉணவுகளை தரமானதாக இருக்க வேண்டும்...ஏழை எளிய மக்களுக்கு குடுத்து உதவுங்கள்...

Deneeshwaran 2 years 5 months ago

உணவுக் கழிவுகள் உண்மையில் என்ன அர்த்தம் மற்றும் அதை உருவாக்கும் செயல்முறைகள் பற்றிய நுண்ணறிவு. உணவு இழப்பைக் குறைப்பது என்பது உலகளாவிய, பல பரிமாண சவாலாகும், எனவே உணவுச் சேவைத் துறையானது உணவு மதிப்புச் சங்கிலியில் அதன் பங்கை அதிகம் கவனத்தில் கொள்ள என்ன செய்ய முடியும்?

AtchayaG 2 years 5 months ago

Give more awareness to food waste and write a importance of food in hotels,functions even any people waste food please collect a fine amount to them.Make one group to collect the more food waste and give it to the trust or poor peoples, like a e-food delivery system,make a one common Phone number to contact that food collecting groups,it's a good way to stop the food wastage because more people feel lazy to give food to trusts & also helpful for those who don't have job,there is a working model.

PSANKARGURU 2 years 5 months ago

பொது இடங்களில் குளிர்சாதன பெட்டிகள் இடத்தில் குளிர்சாதன பெட்டிகள்
அதில் மிஞ்சும் உணவுகளை அதில் வைத்தாள் இல்லாத ஏழை எளிய மக்கள் யார் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் தமிழ்நாடு ஃபுல்லா இதுமாதிரி வைத்த உணவு பேஸ்டாக அது இல்லாதவங்க அந்த உணவை எடுத்து சாப்பிட்டு வாங்க