Share your Ideas & Suggestions to help fight Coronavirus
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
The MyGov Tamil Nadu portal of the government has started discussion on ways to check the spread of the virus. In order to involve the community in the fight against the Virus, we ...
Hide details

Balamurugan Boominathan 4 years 5 months ago
Self decipline, personal care
& social distance are the best medicine now. We can't take lightly about this virus just like any flu symptoms. Only way to prevent is educate people & ensure safety.
LOGENDRAN 4 years 5 months ago
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மூலக் குறிச்சி கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக வீட்டுமனை பட்டாக்கள் இல்லாமல் அனைத்து மக்களும் குடியிருந்து கொண்டிருக்கிறார்கள் கிராம கணக்கின்படி தரிசு நிலம் அரசு அதிகாரிகள் பலமுறை அளவு செய்தோம் பட்டா வழங்காமல் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்
Ramasubramanian sridharan 4 years 5 months ago
The Government is doing excellently against CORONA. But the transportation department and other departments are totally unsupportive for your struggle. Whatever you try to bring these assembly workers are wantedly leaking the news to the opposition party leader resulting in the opposition party leader giving statement asking you to do activity which is going to be published by your government. It's delaying the good things for public. Kindly take step.
THIRUMOORTHY CHINNASAMY 4 years 5 months ago
#JusticeforGangmanRecruitment
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் மின்சார வாரியத்தில் *GANGMAN* என்ற பணியிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஐயா எங்களைப் போன்ற 15000 இளைஞர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறோம். #TNyouthswantTNEBrecruitment
Hashtags:
Magesh 4 years 5 months ago
பண்டிகை காலங்களில் நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
1.முககவசம் அணிவது கட்டாயம் பின்பற்றவேண்டும்
2.முககவசம் அணியாமல் கடைகளில் ொருள்கள் விற்னை செய்ய கூடாது.
3.மாநகராட்சி அதிகாரிகள் சிறியது முதல் ொரிய கடைகள் வரை ொடர்ந்து கண்கணிக்க அரசு முழு வீச்சில் செயல் பட வேண்டும்.
Magesh 4 years 5 months ago
Coronovirus Covid19:
Tamil Nadu Government is good decision for prevention of spread virus.The Honble Chief Minister Edappadi K.palaniswamy sir prevent and care people of tamilnadu.
Mangilal 4 years 5 months ago
All tamilnadu government officers are corrupt TN govt all Vao RI taluka they are demanding 10000 20000 25000 cash for free work
Shanmugam Annasamy 4 years 5 months ago
மனுக்களை இணைய வழியில் அனுப்ப வழி வகை செய்ய வேண்டும் அதன் தீர்வு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் . நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உரிய காரணம் பதிவிட வேண்டும் . மேலும் உயர் அதிகாரிகள் நிராகரிக்காமல் மனுதாரர் என்ன செய்ய வேண்டும் என தெளிவு படுத்த வேண்டும்
Srikumar Mohanram 4 years 5 months ago
The best way to improve the facility and quality of Govt hospitals and schools - All Govt employees from CM, PM, ministers, MLAs, MPs, collectors have to send their children to Govt schools and they need to get treatment only in Govt hospitals..
Harish Murugan 4 years 5 months ago
அணைத்து இடங்களிலும் முகக்கவசம் கட்டாயம் மற்றும் அணைத்து இடங்களிலும் கிருமிநாசினி வைக்கவும் அரசாணை பிறப்பிக்கவேண்டும் undefined முடிந்த அளவுக்கு ஒரு அலுவளுகத்துக்கு செல்வதற்கு இணையதளத்தில் முன் அனுமதி பெறவேண்டும் என்றும். முடிந்த அளவுக்கு சேவைகளை பொது சேவை மையத்தின் கீழ் கொண்டுவந்து மக்கள் நடமாட்டத்தை குறைக்க குறைக்க வேண்டும் இவாறு செய்யும் பொது சமூக இடைவெளியும் கடைபிடிக்க படும் வேலை வாய்ப்பும் பெருகும் இதனை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்