Selfie With Tiranga
நம் நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்வுகள் மூலம் ...
நம் நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்வுகள் மூலம் அனுசரிக்கும் தருணத்தில், நாம் அனைவரும் #வீடுகள்தோறும்மூவண்ணக்கொடி கொண்டாடலாம். மக்கள் அனைவரும், குறிப்பாக, சிறுமிகள், சிறுவர்கள் அவர்கள் இல்லங்களின் முன்னால் தேசிய கொடியுடன் புகைப்படம் எடுத்து இங்கே jpg, png மற்றும் pdf வடிவங்களில் பகிரவும். நாங்கள் mygovtamilnadu வின் பல்வேறு தளங்களில் பகிருவோம்
As the whole nation is gearing up to celebrate 75th year of Independence, various activities are taking place and people are excitedly taking part in all of them. To commemmorate this 75th year of India's Indepdence, we appeal to people, especially young girls and boys to share their photographs along with the Indian Tricolour Flag outside their homes. The images can be shared as jpg, png or pdf files here. My GoV Tamil Nadu will share the images on their social media platforms.