You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

Know Your Government

Start Date: 01-09-2020
End Date: 30-11-2020

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...

See details Hide details
Know Your Government

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a GIS enabled Map, in which, the general public can search and access any Government facilities such as Police Stations, Health Care Facilities, Govt. Schools, etc that are close to their proximity.

Share your valuable suggestions and innovative ideas to enhance the quality and usage of the application for this Citizen Centric Project.

All Comments
Reset
146 Record(s) Found

ANISH RAJENDRAN 4 years 7 months ago

I will tell some ideas in developing tamilnadu
1.To give job opportunity in graduate subtends
2.to give free education LKG to PHD
3.To give free medicine in priority
4.two manage 500 family control one government employee

Ragupathi S 4 years 7 months ago

அய்யா முதல்வர் அவர்களே
முதலில் மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும்.
இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
சாதியின் பேரில் கூட்டங்கள் போடுவதை தடுக்க வேண்டும்.

THIRUMOORTHY CHINNASAMY 4 years 7 months ago

#JusticeforGangmanRecruitment
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் மின்சார வாரியத்தில் *GANGMAN* என்ற பணியிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஐயா எங்களைப் போன்ற 15000 இளைஞர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறோம். #TNyouthswantTNEBrecruitment

Mathivanan Nayagam 4 years 7 months ago

வணக்கம். மக்களுடன் இணையவழி தொடர்பு என்பது ஈடு இணையில்லாதது. நகராட்சிகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் என தனித்தனி செயலிகள் உருவாக்கி திறம்பட செயல் பட்டால் நிச்சயம் வீடும் நாடும் செழிக்கும். லஞ்ச ஊழல் பேய்கள் ஒழியும். 100% e-Governance is the only way to eradicate the corruption. In Pallavaram Municipality, no action taken for Dharga Road, street light not burning complaint for more than two months. Please do the needful.

saleem hassan 4 years 7 months ago

Paramankurichi to Tiruchendur Road was not to drive in 4 places for the last 4 years. Very bad condition to travel. Please do the needful to clear that issues and make to travel easy. Look this issue with high priority and do the needful

sathishkumar 4 years 7 months ago

பிளாஸ்டிக் தடை கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால் இன்றும் அதன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அதை அரசு உடனடியாக நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்

Srikumar Mohanram 4 years 7 months ago

The best way to improve the facility and quality of Govt hospitals and schools - All Govt employees from CM, PM, ministers, MLAs, MPs, collectors have to send their children to Govt schools and they need to get treatment in Govt hospitals..

Gunavel M 4 years 7 months ago

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் கட்ட சொல்லி நிர்பந்தப்படுத்துகிறார்கள்....அது கடலூர் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி யாக செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கினர் போது அறிவித்தது குறிப்பிடத்தக்கது... மருத்துவர்கள் நலன் காக்கும் பொருட்டு விரைந்து அரசாணை வெளியிடுக
நன்றி

sankar 4 years 7 months ago

வணக்கம்,செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுக்காவில் நன்மங்கலம்பஞ்சாயத்து உட்பட்ட அறியாமல் கிரையம்
பெற்ற 500சதுரடி நிலத்தை வரன்முறை செய்வது தொடர்பாக கடந்த 5 வருடங்களுக்கு மேலாகியும் இது வரை தீர்வு கிடைக்கவில்லை.
Rcno B/219/15 dt-08/06/15
5059/2015/ ஈ2 dt-17/07/15
10924/நநிஉ 1(2)2015-01 dt-25/10/2016.