Know Your Government
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...
Hide details

Alagiriswamy 4 years 7 months ago
In order to keep Tamilnadu in top in efficiency and corruption-free government, than all other state governments, throughout the country, feedback, suggestions, etc., may be called for from public through this initiative.
Mohamed Afroz Basha 4 years 7 months ago
சமூக நீதீ காக்க அரசாணை வெளியிட்டமாண்புமிகு முதல்வர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Farvez Basha D 4 years 7 months ago
தனிச்செயலியாக வழங்கினால், பயன்பாட்டிற்கு எளிமையாக இருக்கும்..
GNANASEKARAN 4 years 7 months ago
இந்த தரவு தளம் தமிழ் மொழியில் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பு
ganesamoorthy 4 years 7 months ago
ஏழை எளிய மக்களுக்கு வாழ்வில் ஒளியேற்றிட 7.5இட ஒதுக்கீடு வழங்கிட அரசாணை வெளியிட்ட நமது தமிழக அரசின் முதல்வர் துணமுதல்வர்கள் தமிழகத்தின் ஒளி விளக்கே நீங்கள் நீடுழி வாழ்க பல்லாண்டு நலமுடன்.
Shankar GM 4 years 7 months ago
இந்த தரவு தளம் தமிழ் மொழியில் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பு. எனது கோரிக்கை ஏற்கப்படுமா?
G.M.Shankar Advocate. மாநில வழக்கறிஞர் அணி, ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு
Ramakrishnan sivaraman 4 years 7 months ago
Make the app/website like a BOT. Let it also be voice enabled. Please include all payments to panchayat office be done by this app for transperancy. Also dues of citizens must also be displayed for water, tax etc. Books available for lending in local public libraries have to be listed.
Please publish the current schemes and documents required for each scheme for availing government health subsidy for public to benefit from it. Please post achievements of government school students
Palaninathan Kathiravan 4 years 7 months ago
Please make options for compliants, improvement suggestions, in each sectors, make an option for donations... make tamilnadu a transparent state
V D Sadak Thamby 4 years 7 months ago
தூதூக்குடி மாவட்டத்தில் கோவில்நகரமான திருச்சேந்தூரில் இருந்து - திருநெல்வேலி செல்ல தரமான விரைவுப்பாதை இல்லை. எனவே திருச்செந்தூர்-திருநெல்வேலி-தென்காசி சாலையை நால்வழிச்சாலையாக மாற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தூதூக்குடி துறைமுகம் -கொச்சி துறைமுகம் இணைப்பு சாலைதிட்டத்தின் ஒரு பகுதியாகும்
V D Sadak Thamby 4 years 7 months ago
கிழக்கு கடற்கரை சாலையின் பெரும்பகுதி சென்னை முதல் தூதூக்குடி வரை நால்வழிச்சாலையாக முழுமை பெற்றுவிட்டது . அதன் வால்பகுதியான ,தூதூக்குடி முதல் கன்னியாகுமரி, இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது அதிலும் இது இருவழிச்சாலையாகவே நிறைவுபெரும் என ஊடகசெய்திகள் சொல்கின்றன மொத்தமுள்ள 800 கிமீ இசிஆர் சாலையின் திட்டத்தில் கடைசி தென்பகுதி 100 கிமீக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? இதையும் நால்வழிச்சாலையாகவே தமிழக அரசு செய்துமுடிக்கவேண்டும். நாங்க சென்னையிலிருந்து வெகுதூரத்திலிருப்பதால் இது அவசியமாகிரது