இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 12 months ago
சாதனை செய் பயணத்தில்
வேதனை வேண்டாம் கவனத்தில்...
SATHISHKUMAR 3 years 12 months ago
உதவும் எண்கள் உயிராய் இருக்கும்
ஓட்டுநர் ஆபத்தில் அழைத்தால் புது வழி பிறக்கும்......
SATHISHKUMAR 3 years 12 months ago
உதவும் அவசர எண்கள்
அவைதான் உன் இரு கண்கள்....
SATHISHKUMAR 3 years 12 months ago
நெடுஞ்சாலை பயணம் முக்கியம்
நெடுந்தூரம் போவாய் முக்கியம்......
SATHISHKUMAR 3 years 12 months ago
பயணத்தில் ஆபத்து என்றால்
அவசர எண்ணை அழைத்திடு
உன்னை நெருங்கிய துன்பத்தை
உயிரோடு அங்கு அழித்திடு.....
SATHISHKUMAR 3 years 12 months ago
அபாய குறியோ விளித்திரு
அங்கு அபாயம் நிகழும் முழித்திரு.....
SATHISHKUMAR 3 years 12 months ago
சாலை பயணத்தில் கவனம்
இல்லையேல் நிச்சயம் மரணமே.....
SATHISHKUMAR 3 years 12 months ago
உடல் நலம் கருதி இரவு உறங்கி நீ வாகனம் ஓட்டு
உயிரை குடித்திடும் உணர்ந்து நீ ஓட்டு...
SATHISHKUMAR 3 years 12 months ago
போதையில் வாகனம் ஓட்டாதே
உயிர் போன பின் கூட்டத்தை கூட்டாதே....
SATHISHKUMAR 3 years 12 months ago
ஓட்டுநர் விதிகளை மதித்திடு
மதிக்கா விட்டால் ஓட்டுநர் பெயரையே மறந்திடு.....