இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 12 months ago
ஓட்டுநர் பயிற்சி அவசியம்
இதிலும் வேண்டாம் அலட்சியம்......
SATHISHKUMAR 3 years 12 months ago
தெளிவாய் வாகனம் இயக்க தெரியனும்
தொடந்து ஓட்டி மகிழனும்....
SATHISHKUMAR 3 years 12 months ago
கவனமாக ஓட்டு
உன் திறமையை அங்கு காட்டு....
SATHISHKUMAR 3 years 12 months ago
எதிரில் வரும் வாகனம்
எப்படி வருமென்று தெரியாது?
தெளிந்து தெளிவாய் ஓட்டு
உன் மனதை பட்டை தீட்டு....
SATHISHKUMAR 3 years 12 months ago
அச்சத்தில் ஓட்டாதே
ஆபத்து வந்திடும்.....
SATHISHKUMAR 3 years 12 months ago
கண்ணாடி பார்த்து தான்
வாகனத்தை இயக்கனும்
காணாது ஓட்டினால் வாகனத்தை இழக்கணும்......
SATHISHKUMAR 3 years 12 months ago
ஒலி , ஒளியினை சரியாக இயக்கு
இதனை படித்துத்தான் உன்னை தினம் பழக்கு....
SATHISHKUMAR 3 years 12 months ago
குழந்தையே வாகனம் நீர் ஓட்டாதே
உன் வாழ்க்கையை வாழாமல் சிறு வயதில் போகாதே .....
SATHISHKUMAR 3 years 12 months ago
ஓட்டுநர் உரிமம் வாங்கி ஓட்டனும்
அனைவரிடமும் முக்கியம் என்று காட்டனும்.....
SATHISHKUMAR 3 years 12 months ago
கண் கொஞ்சம் சொக்கினால்
ஓரம் நிறுத்தி உறங்கனும்
தூக்கத்தில் ஓட்டினால்
துயரம் வரும் அழுகணும்....