இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 12 months ago
நெடுந்தூர பயணம் ஆபத்து நெருங்கி வரும் கவனம்.....
SATHISHKUMAR 3 years 12 months ago
சாலையில் அதிக விபத்து மனிதா விதிகளை
மதிக்காமல் நீ போவதை நிறுத்து...
SATHISHKUMAR 3 years 12 months ago
கோபம் கொண்டு இயக்காதே
கோழைத்தனமாய் விழுந்து இறக்காதே...
SATHISHKUMAR 3 years 12 months ago
தொண்டு செய் பயணத்தில்
பிறரை தொந்தரவு செய்யாதே பயணத்தில்......
SATHISHKUMAR 3 years 12 months ago
பயணம் செய்ய போக்குவரத்து துறை
தவறாக பயணித்தால் போவாய் நீ சிறை...
SATHISHKUMAR 3 years 12 months ago
வாகன சட்டமோ அதிகம் தான்
மதிக்கா போனால் பாதிப்பு உனக்கும் தான்...
SATHISHKUMAR 3 years 12 months ago
சறுக்கு பாதை வந்து போகும்
ஆபத்து அதிகம் தந்து போகும்....
பொறுமை காத்து ஓட்டிடு
போற்றும் உன் குடும்பம் பாத்திடு......
SATHISHKUMAR 3 years 12 months ago
பள்ளம் மேடு கவனம் கொள்
மாற்று பாதையில் பயணம் செல்.
SATHISHKUMAR 3 years 12 months ago
கண்ணை திறந்து மூடும் நேரம்
ஓட்டுநர் பயணம் மாறி போகும்....
SATHISHKUMAR 3 years 12 months ago
ஒலி எழுப்பு கூட்டத்தில்
ஒளி எழுப்பு வலையும் வாட்டத்தில்...