Suggestions to reduce Plastics Usage
Start Date: 06-05-2022
End Date: 21-05-2022
It is summer vacation now and tourist season in Tamil Nadu has begun. People from all over India visit popular hill stations like Ooty, Kodaikanal and Yercaud. The Government is ...
Hide details
MARI ANANDA VEL 2 years 8 months ago
தமிழகம்இன்றி அனைத்து மாநிலங்களிலும் தார் சாலைகள் அமைக்கப்படுகிறது அதற்காக மரங்கள் அனைத்தையுமே வேரோடு எடுத்து எறிந்து விடப்படுகிறது அதற்கு பதிலாக அந்த மரங்களை வேறு ஒரு காலியிடங்களில் நட்டு வைத்துவிட்டு சாலை பணிகள் முடிந்ததும் மீண்டும் சாலையோரங்களில் நட்டு விடலாம் என்பது எனது சிரிய யோசனை. இப்படிக்கு R.மாரி ஆனந்த வேல்