Share your Ideas & Suggestions to help fight Coronavirus
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
The MyGov Tamil Nadu portal of the government has started discussion on ways to check the spread of the virus. In order to involve the community in the fight against the Virus, we ...
Hide details

KUMAR 4 years 5 months ago
நம் நாட்டை அச்சுறுத்தி வந்த கொரொனா கிருமியின் பரவல் தற்பொழுதான் குறைந்து வருகின்றது. இச்சூழ்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளிகள் திறப்பதென்பது சரியனா முடிவாக தெரியவில்லை, மாணவர்களின் கூடுதலென்பது தவிற்க்கமுடியாத ஒன்று.இதனால் ஒவ்வொரு வீட்டிலுள்ள பெரியவர்களும் வயதானவர்களும் பாதிப்பது நிச்சயம். பக்கத்து மாநிலம் ஆந்திராவில் நேற்றுமட்டும் 265 மாணவர்களும், 160 ஆசிரியர்களும் பாதிக்கபட்டுள்ளனர், நமக்கும் இது ஒரு எக்சரிக்கை, குறைந்தது 3 மாதம் திறக்காமல் இருந்தால்இந்நோய் தொற்று இல்லாத மாநிலம் நம் தமிழகம்.