டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் வீதிகளில் பழம் தரும்
மரங்களை நடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
நாமும் மற்ற வகை மரங்களுக்கு பதிலாக வீதிகளில் சாலைகளில் பழங்கள் தரும் வகையிலான மரங்களை நட்டு பராமரிக்கும் முயற்சி செய்யலாம். ஏழைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யலாம்.
Pavi R 4 years 10 months ago
https://www.intelligentliving.co/copenhagen-communal-fruit-trees