மதிப்புக்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா என்னுடைய பெயர் மணிகண்டன் நானும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இராமியம்பட்டி யில் பேசுகிறேன் என் தந்தை ரகுபதி அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி தாதம்பட் பட்டியில் துப்புரவு பணியாளர் பணியாற்றியபோது 2017 ஆம் வருடம் உடல்நலக்குறைவால் காலமானார் காலமானார் என் தந்தை இருந்து மூன்று ஆண்டுகளாகியும் எனக்கு கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என் தந்தை இறந்து எங்கள் குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளோம்
Manikandan 4 years 12 months ago