World No Tobacco Day
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ...
ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் புகையிலை, குட்கா போன்ற பொருட்களுக்கு தடை உள்ளது. காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். பொது மக்கள் புகையிலை பயன்பாட்டினை எவ்வாறு குறைக்கலாம் என்ற உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
May 31 is observed every year as World No Tobacco Day. There is a ban on sale and distribution of products like Gutka. The Police and the Health Department are taking steps to curb this menace. Please share your thoughts here on how to reduce or eliminate the menace of tobacco consumption among people. You can submit your written suggestions in PDF or JPEG too.