Know Your Government
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...
Hide details








Dhanushkodi 5 years 1 month ago
#சேலம் #ஆத்தூர் #தலைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள #Aragalur, Thiyaganur மற்றும் சித்தேரி எரியையும் அதனை சுற்றியுள்ள குளங்களை தூர் வாரீ தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய விவசாயிகளின் காவலன் மாண்புமிகு முதல்வர் #Edapadi K. Palanisami ஐயா அவர்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இங்ஞணம் சேலம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.
Hashtags:
srisankari 5 years 1 month ago
Agriculture Department
In 2006-07 plant protection training was given ti the Govt school X std students which is very useful. But later it was stopped. Farmers and agricultural labours children are getting technical knowledge in this programme. Instead of one day program it must be once in fifteen days and six classes for entire crop period to cover all crop production techniques. Govt can consider this. Our CM belong to farm family he understand the importance of this training
Kasimayan M 5 years 1 month ago
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956 பிரிவு 4-ன் படி தமிழக அரசு துறைகள் அனைத்திலும் தமிழ்மொழியில் கொண்டுவர வேண்டுகிறேன்
Kasimayan M 5 years 1 month ago
தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956 பிரிவு 4-ன் படி காவல் துறையின் நடவடிக்கைகள் அனைத்து தமிழ்மொழியில் கொண்டுவர வேண்டுகிறேன்
Kasimayan M 5 years 1 month ago
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம், அரசு அலுவலகங்களில் பணிநேரத்தில் யாரும் அடையாள அட்டை அணிவது இல்லை. அரசு பல அரசாணைகளின் மூலம் அவ்வப்போது உத்தரவு பிறப்பித்தாலும், அதிகாரிகள் அந்த உத்தரவினை மதிப்பது இல்லை. அரசின் உத்தரவுகளை மதிக்க தவறும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்
Dhanushkodi 5 years 1 month ago
#Salem #Attur #வசிஷ்டநதி
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
சேலம் மாவட்டம் கருமந்துரையில்
உருவாகி #Attur-#Thalaivasal வழியாக செல்லும் வசிஷ்டநதி சில வருடமாக தண்ணீர் வரத்தே இல்லை. கைக்கான் வளைவு திட்டம் மற்றும் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி வசிஷ்டநதியில் தண்ணீர் வர வழிவகை செய்ய தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அதுமட்டுமல்ல #தலைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள #Aragalur,Thiyaganur மற்றும் சித்தேரி எரியையும் அதனை சுற்றியுள்ள குளங்களை தூர் வாரீ தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய விவசாயிகளி
Hashtags:
Kasimayan M 5 years 1 month ago
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம், முதல்வர் தனிப்பிரிவு புகாருக்கு நடவடிக்கை தாமதமாக உள்ளது.மேலும் நடவடிக்கை சரியாக எடுக்காமல் அதிகாரிகள் ஏமாற்றி வருகிறார்கள். இதனை சரி செய்ய வேண்டுகிறேன்.
THIRUMOORTHY CHINNASAMY 5 years 1 month ago
#JusticeforGangmanRecruitment
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் மின்சார வாரியத்தில் *GANGMAN* என்ற பணியிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஐயா எங்களைப் போன்ற 15000 இளைஞர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறோம். #TNyouthswantTNEBrecruitment
Hashtags:
Sridhar iyer 5 years 1 month ago
மதுபானக் கடைகளை மூடுவது என்பது அரசாங்கம் சம்பந்தப்பட்ட முடிவு. இதற்கு இணையாக டூ வீலர் மற்றும் போர் வீலர் பார்க்கிங் செய்பவர்களுக்கு கார்ப்பரேஷன் சார்பாக பார்க்கிங் fee அமல்படுத்தலாம்.
Sridhar iyer 5 years 1 month ago
மதுபானக் கடைகளை மூடுவது என்பது அரசாங்கம் சம்பந்தப்பட்ட முடிவு. இதற்கு இணையாக டூ வீலர் மற்றும் போர் வீலர் பார்க்கிங் செய்பவர்களுக்கு கார்ப்பரேஷன் சார்பாக பார்க்கிங் ப்ளீஸ் அமல்படுத்தலாம்.