You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

Know Your Government

Start Date: 01-09-2020
End Date: 30-11-2020

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...

See details Hide details
Know Your Government

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a GIS enabled Map, in which, the general public can search and access any Government facilities such as Police Stations, Health Care Facilities, Govt. Schools, etc that are close to their proximity.

Share your valuable suggestions and innovative ideas to enhance the quality and usage of the application for this Citizen Centric Project.

All Comments
Reset
146 Record(s) Found

K Ramamurthy 4 years 5 months ago

The G.O. in respect of Raja Muthiah College taking over by TN Govt. is not yet issued.Hon. Chief Minister was kind enough to give assurance during his recent visit to Chidambaram. Hon Health Minister also told shortly GO will be issued and there is no need for students to fight as only govt fees would be charged.The last date for fees is 6/11/2020 for the existing college students.For this year, the prospectus is going to be shortly issuedwe request Hon. Chief Minister to issue G.O. immediately

K Rajesh 4 years 5 months ago

Thanks to TN Govt and Honorable CM for this opportunity to interact and raise our request.Chennai zone 4 ward 34 required miyawaki forest.Request to create Miyawaki Forest in our locality to save 20 Lakhs Residents who are under severe exposure of inhaling dangerous poisonous gas emitting from sewage treatment plant and corporation dump yard. Situation is worse than covid 19 in the location Selavoyal Chennai 51.We are living in the locality very close to sewage treatment plant dumpyard.

nambirajan bjp 4 years 5 months ago

தமிழக அரசு TNEGA யும் CSC E Governance யும் ஒப்பந்தம் செய்து நடைமுறை படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

nambirajan bjp 4 years 5 months ago

மாண்புமிகு முதல்வர் அவர்கள் அவர்களுக்கு, மத்திய அரசால் நடத்தப்படும் சி எஸ் சி இ கவர்ணன்ஸ் csc e-governance - (Digital seva) தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்து வாரியாக சி எஸ் சி சென்டர் பொது சேவை மையம் உள்ளது. நமது மாநில அரசால் மக்களுக்கு அடிப்படை தேவையான சான்றிதழ்கள் TNEGA வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த TNEGA யும் Digital Seva இணைந்து டிஜிட்டல் சேவாவில் TNEGA சேவைகளை வழங்கினால். மிக மிக எளிமையாக மக்களிடத்தில் சேவைகள் சென்று அடையும். இதற்கு தமிழக அரசு TNEGA யும் CSC E Governance யும் ஒப்பந

Senthilnath 4 years 5 months ago

ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நாங்கள்350பேர் அரசு கல்லூரியில் CLP கணினிகல்வி திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக மாதம் 4000பணியாற்றி வருகின்றோம். இது குறித்து பல முறை அரசிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள்கூறும்பதில் இது அரசின் கொள்கை முடிவட்குட்பட்டது என்று கூறுகின்றனர் இதேபோல் பள்ளிகல்வி துறையில் பணியாற்றியவர்களைபணிநிரந்தரம் செய்துள்ளார்கள் எனவே தயுவு கூர்ந்து எங்களைபணி நிரந்தரம் செய்து எங்கள்வாழ்வில் ஓளியேற்றுமாறுமாண்புமிகு முதல்வர்அவர்களின் பாதம் பணிந்துகேட்டுகொள்கின்றேன்

THIRUMOORTHY CHINNASAMY 4 years 5 months ago

#JusticeforGangmanRecruitment
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் மின்சார வாரியத்தில் *GANGMAN* என்ற பணியிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் ஐயா எங்களைப் போன்ற 15000 இளைஞர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறோம். #TNyouthswantTNEBrecruitment

Ranajit M 4 years 5 months ago

Sir please bring any scheme to start installing CCTV cameras across every street in our state so that we can bring down Crime rates.

Dhanushkodi 4 years 5 months ago

#சேலம் #ஆத்தூர் #தலைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள #Aragalur, Thiyaganur மற்றும் சித்தேரி எரியையும் அதனை சுற்றியுள்ள குளங்களை தூர் வாரீ தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய விவசாயிகளின் காவலன் மாண்புமிகு முதல்வர் #Edapadi K. Palanisami ஐயா அவர்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன். இங்ஞணம் சேலம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்.

Senthilnath 4 years 5 months ago

ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நாங்கள்350பேர் அரசு கல்லூரியில் CLP கணினிகல்வி திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக மாதம் 4000பணியாற்றி வருகின்றோம். இது குறித்து பல முறை அரசிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள்கூறும்பதில் இது அரசின் கொள்கை முடிவட்குட்பட்டது என்று கூறுகின்றனர் இதேபோல் பள்ளிகல்வி துறையில் பணியாற்றியவர்களைபணிநிரந்தரம் செய்துள்ளார்கள் எனவே தயுவு கூர்ந்து எங்களைபணி நிரந்தரம் செய்து எங்கள்வாழ்வில் ஓளியேற்றுமாறுமாண்புமிகு முதல்வர்அவர்களின் பாதம் பணிந்துகேட்டுகொள்கின்றேன்