You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

Know Your Government

Start Date: 01-09-2020
End Date: 30-11-2020

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...

See details Hide details
Know Your Government

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a GIS enabled Map, in which, the general public can search and access any Government facilities such as Police Stations, Health Care Facilities, Govt. Schools, etc that are close to their proximity.

Share your valuable suggestions and innovative ideas to enhance the quality and usage of the application for this Citizen Centric Project.

All Comments
Reset
146 Record(s) Found

jayanth 4 years 10 months ago

அருள்மிகு மதிப்பிற்குறிய மாண்புமிகு.தமிழக முதல்வா் அவா்களுக்கும் மதிப்பிற்குறிய இந்து சமய மற்றும் அறநிலையத்துறை மாண்புமிகு. அமைச்சா் அவா்களுக்கும் பொதுமக்களின் சாா்பாக வேண்டுகோள்: சென்னை புரசைவாக்கம் பகுதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு கங்காதரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள திருக்குளம் தூா்வாாி சீரமைத்திட தாங்கள் உதவிசெய்திடவேண்டும்.நன்றி வணக்கம்

jayanth 4 years 10 months ago

மதிப்பிற்குறிய மாண்புமிகு.தமிழக முதல்வா் அவா்களுக்கும் மதிப்பிற்குறிய இந்து சமய மற்றும் அறநிலையத்துறை மாண்புமிகு. அமைச்சா் அவா்களுக்கும் பொதுமக்களின் சாா்பாக வேண்டுகோள்: சென்னை புரசைவாக்கம் பகுதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு கங்காதரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள திருக்குளம் தூா்வாாி சீரமைத்திட பல மணுக்கள் முறையாக அளித்தும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இத்திருக்கோயிலில் உள்ள திருக்குளத்த

Kathiravan 4 years 10 months ago

மாண்புமிகு உணவுத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள்.ஒரேநாடு ஒரேரேசன் திட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள புதூர் கிராம அங்கன்வாடியில் இன்று வரை செயல்பாட்டில் இல்லை.இதை கவனத்தில் கொண்டு அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் மக்களை வஞ்சிக்கும் இதுபோன்ற ஊழியர்கள் யமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாடு ஒரே

Santhosh Kumar 4 years 10 months ago

Tamil Nadu e Governance ageny is developing a web,which is actualy a good Initiative by the TN government.. and mobile application platform called "know your Government" to provide services of accessing the Government facilies on a ideas know your Government.

Senthilnath 4 years 10 months ago

ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நாங்கள்350பேர் அரசு கல்லூரியில் CLP கணினிகல்வி திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக மாதம் 4000பணியாற்றி வருகின்றோம். இது குறித்து பல முறை அரசிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள்கூறும்பதில் இது அரசின் கொள்கை முடிவட்குட்பட்டது என்று கூறுகின்றனர் இதேபோல் பள்ளிகல்வி துறையில் பணியாற்றியவர்களைபணிநிரந்தரம் செய்துள்ளார்கள் எனவே தயுவு கூர்ந்து எங்களைபணி நிரந்தரம் செய்து எங்கள்வாழ்வில் ஓளியேற்றுமாறுமாண்புமிகு முதல்வர்அவர்களின் பாதம் பணிந்துகேட்டுகொள்கின்றேன்

Mariappan P 4 years 10 months ago

I heard about the news which was related to Patta allocation to the needy people from December month, which is actualy a good intiative by the TN government.. the scheme should reach the all the necessary people without any fail. Gudos to the Government and TN CM Sir.

Gagan kaur 4 years 10 months ago

सरकार जनता द्वारा चुनी हुई एक संस्था है जो मानव अधिकारो के लिए कार्य करती है 5था दिनप्रतिदिन सरकार अपना रूप बदल रही है जिस का सबसे बढ़िया उधाहरण आज की सरकार जो छोटे से छोटे निर्णय के लिए पब्लिक आईडिया पोर्टल ख़ौल देते है जिस से पब्लिक सीधे भगीदार बन अपने हुनर को इस्तेमाल कर सके

Veluswamy S 4 years 10 months ago

அரசு துறைகள் ஒருங்கிணைப்பு:

வரன்முறை செய்யாத மனைப் பிரிவில் தனி மனைகள் 2018 ல் அரசு முகாம் அமைத்து வரன்முறை செய்து தந்தது வரவேற்கத்தக்கது.

Veluswamy S 4 years 10 months ago

கூட்டம் நடத்தி மக்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்.

சு. வேலுசாமி, அவிநாசி.
9488872637

Veluswamy S 4 years 10 months ago

காலம் என்பதனால் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவ லரை பார்க்க அறிவுறுத்துகிறார். மக்கள் நலனில் இவர் காட்டும் செயல் அரசின் மீது கோபம் அடைய வைக்கிறது.

கருத்துரை:-

மாவட்ட ஆட்சியர் தலைமை யில் வட்டார அளவில் வருவாய் துறை, பதிவுத் துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், டி.ட்டி.சி.பி., துறை அலுவலர்கள் உடன் நிலம் மற்றும் மனை சம்பந்தப்பட்ட பிரச் சனைகளை கொண்டுள்ள மக்களும் கலந்து நேர் செய்து கொள்ள ஏதுவாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிலங்கள் பிரச்சனை தீர்வு