இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
Uthayakumar 3 years 11 months ago
Road Rules nobody is following strictly as No Strict Actions are taken by Authorities. People not following Road rules like Speed Limit, No Horn Area, One way, Not Obeying Traffic Signals, etc should be Taken to Legal Custody at least for 1 or 2 days as in GCC Countries and some remarks should be embarked on their driving license. Repeated Errands should be remanded at least for one year without bail and their licenses cancelled. And their vehicles also should be seized.
SATHISHKUMAR 3 years 12 months ago
பயணம் கவனம் தேவை
இதை சொல்லு அது சேவை.....
SATHISHKUMAR 3 years 12 months ago
விபத்து குறித்து பேசு
விழிப்புணர்வு இல்லாதோரை ஏசு....
SATHISHKUMAR 3 years 12 months ago
சாலை விதி மதித்திடு - மனிதா
இறப்பைத்தான் இனி தடுகலாம் இனிதா!..
SATHISHKUMAR 3 years 12 months ago
சாலையில் இருக்கும் மூவிளக்கு
மீறினால் தொடரும் உன்மீது வழக்கு.....
SATHISHKUMAR 3 years 12 months ago
வலைவு வந்தா பாத்துபோ
உன் உயிரை பாதுகாத்துகோ....
Manoj koil Jebadurai 3 years 12 months ago
அதிவேகம் மதியீனம்
மிதவேகம் எல்லாம் நலம்
SATHISHKUMAR 3 years 12 months ago
விதிகளை மீறி நீ ஓட்டாதே
வெகுதூரம் போவதற்குள் மாட்டாதே......
SATHISHKUMAR 3 years 12 months ago
இடைவெளி பயணத்தில் அவசியம்
இனியும் வேண்டும் அலட்சியம்.....
SATHISHKUMAR 3 years 12 months ago
வாகனம் நன்றாக ஓட்டினால் நீ தேர்வு
இல்லையேல் கடுங்காவல் உனக்கு தீர்வு.....