இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 11 months ago
தூக்கம் வந்தால் வாகனத்தை நிறுத்து
இது அரசு சொல்லும் உண்மை கருத்து....
SATHISHKUMAR 3 years 11 months ago
வேகமில்லா பயணம்
சோகமில்லா மகிழும்...
SATHISHKUMAR 3 years 11 months ago
பயணத்தில் கவனம் தான் உன் இலக்கு
பாதியில் மீறினால் தொடரும் வழக்கு....
SATHISHKUMAR 3 years 11 months ago
பழுது இல்லா வாகனம் ஓட்டு!!!!!
சிறந்த ஓட்டுநராய் பிறருக்கு காட்டு!!!!!
SATHISHKUMAR 3 years 11 months ago
மிதமான வேகம் இதமாக தோன்றும்
SATHISHKUMAR 3 years 11 months ago
எண்ணில் அடங்காத வேகம் வேண்டாம்
எண்ணில் அடங்கும் வேகம் போதும்....
SARATHKUMAR 3 years 11 months ago
மது அருந்தாமல் வாகனம் ஓட்டவும்! மீறினால் மரணம் நெருங்கும்!
LOKESH 3 years 11 months ago
Do not use mobile phone while driving..
Follow the rules of the road.
Excessive speed can be dangerous.
If 100 goes, 108 will come later.
Priyanga 3 years 11 months ago
Wear Helmet avoid accident
Safe drive save live
Avoid drunk and drive
Santanu Datta 3 years 11 months ago
"SAFE DRIVE SAVE LIFE" is the slogan for road safety awareness.