இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 11 months ago
ஓட்டுநர் தான் பல உயிர் காக்கும் உலகம்...
SATHISHKUMAR 3 years 11 months ago
அனுமதி இன்றி இயக்காதே வாகனம்
இல்லையேல் இறப்பை தான் ஏற்று நீ போகனும்....
SATHISHKUMAR 3 years 11 months ago
வலைவில் கண்ணாடி பார்த்திடு
வரும் உயிரை அழகாய் காத்திடு...
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலை கடக்கும் நேரம் கவனம் தேவை
இல்லை நெருங்கி போகும் உன் உயிரோ சாவை...
SATHISHKUMAR 3 years 11 months ago
வேகத்தடையை மதித்திடு
உன் உயிரை காக்கும் துணிந்திரு....
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலை பயணத்தில் சாதனை படை
மதித்து செய் கிடைக்கும் நல்ல விடை....
SATHISHKUMAR 3 years 11 months ago
வயது முதிர்ந்தால் பயணம் தவிர்க்க
விபத்து நிகழும் நிலையை குறைக்க...
SATHISHKUMAR 3 years 11 months ago
ஒதுங்கி போக கற்றுக்கொள்
பிறர் உயிரை மதிக்க கற்றுக்கொள்....
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலை பயணத்தில் கவனம் வை
இதையே அனுதினம் மனதில் தைய்..
SATHISHKUMAR 3 years 11 months ago
நிதானம் தவறினால் நிகழும் விபத்து
இதை கவனி இல்லையேல் உயிருக்கே ஆபத்து...