இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 4 years 3 weeks ago
தலைகவசம் உன் குடும்ப உயிர் கவசம்.
SATHISHKUMAR 4 years 3 weeks ago
பயணத்தில் கவனம் வேண்டும்
இல்லையேல் சில நொடியில் விபத்து தோன்றும்.
SATHISHKUMAR 4 years 3 weeks ago
உன் விதி உன் கையில் என்றால்
சாலை விதியை மறவாதே......
SATHISHKUMAR 4 years 3 weeks ago
நம் பூமியும் சுற்றும்
நம் வாழ்க்கை சக்கரமும் சுற்றும்
பூமியை சுற்ற ஆசைக் கொள் -மனிதா!
இறப்பு சக்கரத்தை சுற்ற ஆசைக் கொள்ளாதே....
SATHISHKUMAR 4 years 3 weeks ago
சாலை விதிகளை
மறந்து -மனிதா!
சாவைத் தேடி போகாதே.........
இதை பார்த்து படித்து சென்றும்
மனிதா ஆணவத்தில் சாகதே .....
SATHISHKUMAR 4 years 3 weeks ago
சாலை விதிகளை மதிப்போம்
இனி சாகும் உயிரைக் குறைப்போம்....
Rajesh 4 years 3 weeks ago
Helmet or hell met
SATHISHKUMAR 4 years 3 weeks ago
https://youtu.be/1XKCSxUGhU4
RajeshwaranB 4 years 3 weeks ago
அதிவேகப் பயணம்
அனைவரையும் பாதிக்கும்!
வேகம் குறை! வாழ்வை நினை!