இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலை மீறல் சங்கடம் பாடல்..
SATHISHKUMAR 3 years 11 months ago
பாதுகாப்பு வேகம்
தொடர்ந்தால் போதும்...
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலையில் கவனம்
மறந்தால் மரணம்..
SATHISHKUMAR 3 years 11 months ago
இடைவெளி தான் சாலையில் முக்கியம்
இதை படி இது உண்மையான வாக்கியம்...
SATHISHKUMAR 3 years 11 months ago
சாலையில் வாகனம் ஓட்ட துணிவு வேண்டும்
துணிவோடு ஓட்டுநருக்கு கவனம் வேண்டும்...
SATHISHKUMAR 3 years 11 months ago
பாதுகாப்பு கவசத்தை பயணத்தில் பயன்படுத்து
இதை விழிப்புணர்வு செய்தியாய் அனைவருக்கும் தெரியப்படுத்து...
SATHISHKUMAR 3 years 11 months ago
இடைவெளி சாலையில் இருக்கனும்
இதையே அனைவரும் மதிக்கனும்...
SATHISHKUMAR 3 years 11 months ago
பொது இடத்தில் வாகனம் நிறுத்தாதே
காவலர் பிடித்த பின்பு வருந்தாதே...
SATHISHKUMAR 3 years 11 months ago
கடக்கும் சாலையில் கலகம் வேண்டாம்
நடக்கும் பாதையில் கலக்கம் வேண்டாம்...
SATHISHKUMAR 3 years 11 months ago
சதி செய்ய துணியாதே மனிதா!!
சாலை விதியை மதிக்க துணிந்திடு இனிதா!!!