Know Your Government
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...
Hide details
Dr GANESHKUMAR THANGASAMY 4 years 1 week ago
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும், நாளைய உலகில் இயற்கை வளங்களின் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும் ஆக்க பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க, நாம் நீண்ட நாட்கள் நோயில்லாமல் வாழ, நீடித்த வளர்ச்சி அடைய சுற்றுச்சூழல் கல்வி கற்பித்தல் - கற்றல் இந்த இரண்டு முறைகளிலும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டால் தான் முழு