TNeGA Digi Volunteer
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
‘TNeGA Digi Volunteers’ is a pioneering initiative of TNeGA. TNeGA Digi Volunteers is for people who are passionate about technology and would like to contribute to Digital ...
Hide details
Mohammed Ismail 4 years 1 month ago
இதற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அனைவருக்கும் இதற்கான பயிற்சி முகாம் நடத்தலாம்.
இதன் மூலம் அவர்கள் தங்களின் கிராமங்களிலும் இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியும்.
மாணவர்களின் சக்தியே போதுமானது.
நன்றி.
முகாம் நடத்த மற்றும் மாணவர்களுக்கு கற்பிக்க முதலில் நான் தயார்.
முகமது இஸ்மாயில்
8072352256
சேலம் மாவட்டம்.