Know Your Government
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...
Hide details

Sridhar Gopalan 4 years 5 months ago
மின்சாரத்தினால் (battery operated) இயங்கும், குப்பை சேகரிப்பு வாகனங்கள் அறிமுகம் அருமை!!
தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு!
எப்போது புதிய மின்சார வாகனங்களுக்கு, சாலை வரியை முழுமையாக ரத்து (100% Road Tax subsidy) செய்யப்போகிறீர்கள்?
இது குறித்த அரசாணை பிறப்பித்து ஒரு வருடம் முடிந்து விட்டது.. இன்னும் தமிழக அரசின் ELECTRIC VEHICLE POLICY 2019 செயல்பாட்டிற்கு வரவில்லை.
தயவு செய்து விரைவு படுத்துங்கள்.