சுற்றுலா தலங்களில் விதிகளை கடைபிடிக்காதவர்களை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதிப்பது நன்று. அது போல் சுற்றுலா இடங்கள் மற்றும் கோயில் அருகே உள்ள தேனீர் கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் டீ கப் பயன்பாடுகள் அதிகமாக இருப்பதால் டீ கொடுப்பதற்கு புதிதாக மதுரை பஸ் நிலையம் அருகே டீ கடையில் சாக்லெட் ரோப்பர் கப்பில் டீ வழங்கப்படுகின்றது. டீ குடித்த பின்பு அந்தகப்பை சாப்பிட்டு கொள்ளலாம். எனவே இதை சுற்றுலா பகுதிகளில் அறிமுகம் படுத்தலாம்
Raman K 4 years 12 months ago