Will AI brings us more benefits or create more problems
Start Date: 01-09-2020
End Date: 30-11-2020
The impact of artificial intelligence will be far reaching in our lives and in society as a whole. This will happen sooner than we can imagine and will likely change or disrupt ...
Hide details
Veluswamy S 4 years 2 weeks ago
FMB யில் பாதை அடையாளம் வரைந்து நீள,அகலம் அளவு காட்டப்படவில்லை. இதுவும் அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்து கிறது.
கிராம நத்தம் பகுதியில் உள்ள ஒரு நூறு ஆண்டுகளாக அனுபவித் து வரும் இடத்திற்கு 1995 நத்தம் மேம் பாட்டு திட்டம் மூலம் வரையப்பட்ட FMB யில் உள்ள சர்வே எண் மற்றும் உட்பிரிவு அடையாளம் காட்டி பட்டா நகல் வேண்டி ஆன்லைனில் gdp.tn. gov.in /ஜமாபந்தி யில் மனு செய்து இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் (நிலம்) நடவடிக்கையில் பதிமூன்று நாட்களாக நிலைவையில் உள்ளது. இது கொரான
Veluswamy S 4 years 2 weeks ago
நழுவி விடுகிறார். நீதி மன்றத்தில் கால விரயம், அலைச்சல், செலவு இவற்றை சந்தித்து கிரயம் முடிந்த மனைக்கு நிலத்தின் சர்வே எண்ணில் உட்பிரிவு செய்து தனிப் பட்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறுவது ஒரு இந்திய குடிமகன் படும் வேதனை அரசின் மீது பாய்கிறது.
பேரூராட்சிக்கு தான கிரயம் கொடுத்த பொது பாதைகளை பேரூ ராட்சி தன் பெயருக்கு பட்டா பெற வட்டாட்சியர்க்கு விண்ணப்பம் செய்ய
வில்லை என தெரிவித்து 1987 ல் DTCP அனுமதி பெற்ற மனைப் பிரிவில் எனது மனைக்கு 2013-ல் பெற்ற தனி பட்டா ஆவண த்திற்கு உண்டான
Veluswamy S 4 years 2 weeks ago
ஒருங்கிணைப்பின்மை:
நிலம் சம்பந்தமான விஷயத்தில் வருவாய் துறை, பதிவுத்துறை, நீதி மன்றம், நகர அமைப்பு துறை, பேரூ ராட்சி, கிராம ஊராட்சி ஆகியவற் றின் ஏதாவது ஒன்றின் அலுவலர் களின் பணியில் ஏற்படும் குறை பாடுகள் காரணமாக மற்றொரு துறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவையை அத்துறை செய்து கொடுக்க மறுக்கிறது. உதாரணமாக பதிவுத் துறையின் ஆவணத்தில் உள்ள தவறை சுட்டி காட்டி வருவாய் துறை சார்ந்த நில அளவையாளர் தன் பணி செய்ய மறுத்துவிட்டார். அந்த தவறு நீதி மன்றம் மூலம் சரி செய்ய சார்பதிவாளர் தெரிவித்து
Veluswamy S 4 years 2 weeks ago
அரசு துறைகள் ஒருங்கிணைப்பு:
வரன்முறை செய்யாத மனைப் பிரிவில் தனி மனைகள் 2018 ல் அரசு முகாம் அமைத்து வரன்முறை செய்து தந்தது வரவேற்கத்தக்கது.
Veluswamy S 4 years 2 weeks ago
கருத்துரைகள்: சு.வேலுசாமி அவிநாசி
தமிழ்நாடு அரசு
1. செயல்கள்: கனிணி முறை
செயல்பாடுகள்.
2. சேவைகள்: ஆன்லைன்
சேவைகள்.
தமிழ்நாடு அரசு இன்றைய நவீன கால தொழில்நுட்பங்களை பயன் படுத்தி அலுவலக பணிகளை கனிணி முறையிலும் மக்கள் சிரமங் கள், கால விரயம், கையூட்டுகள் ஆகி யவற்றை தவிர்க்கும் விதமாக மக்கள் சேவைகள் ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் அவர்களுக்கு சென்றடையும் வகையிலும் நிர்வாக அமைப்பு கொண்டுள்ளது வர வேற்கத்தக்கது.
Gagan kaur 4 years 2 weeks ago
भविष्य अब ai का है जो सोचेगे वह अब सामने होगा
Sheela Maran 4 years 2 weeks ago
I humbly request our CM to announce this G.O should be followed only for the new recruitment notification announced after January 30th, 2020 not for the previous notification and not applicable for the candidates already selected and waiting for the appointment
Venkat Loganathan 4 years 2 weeks ago
In some Govt. departments Promotion Panels are not prepared on crucial date(s) against occurred vacancy(ies) as reqd. by Law denying lawfully entitled rights of fully qualified on Merit, ineligible underqualified temporarily promoted overlooking the claims of fully qualified. This shd be avoided at any cost. Govt. shd appoint a special High level Committee to look into the grievances of affected employees
Sudhir Swamy 4 years 3 weeks ago
As a WELL-TRAINED,Tested and SKILL-Certified PROFESSIONAL from TOP & highly reputed International IT Corporates and Institutions in: "AI,MACHINE Learning,DEEP learning,ROBOTICS, HAPTICS,BLOCKCHAIN,etc", i envisage a great future for AI ! AI is progressing rapidly all over the world.In a decade from now,people may become dependent on AI tools/Apps/devices, etc! AI Can help us in many ways via Betterment of Process Automation,juxtaposed with better Healthcare systems,Quality Processes, etc.
Rajadurai 4 years 3 weeks ago
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வணக்கம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம் ,மடிப்பாக்கம் ஊராட்சியில் விவசாய நில பகுதியில் கல் உடைக்கும் கிரஷர்கள் அதிகமாக ஊருவாகிகொண்டு வருகிறது . இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி வருகிறது தயவு செய்து தற்போது புதியதாக அமைக்கபடும் கிரஷர்களை தடை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தக்க நடவடிக்கை எடுத்து தருமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.