You don't have javascript enabled. Please Enabled javascript for better performance.

Know Your Government

Start Date: 01-09-2020
End Date: 30-11-2020

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a ...

See details Hide details
Know Your Government

Tamil Nadu e-Governance Agency is developing a web and mobile application platform called “Know Your Government” to provide services of accessing the Government Facilities on a GIS enabled Map, in which, the general public can search and access any Government facilities such as Police Stations, Health Care Facilities, Govt. Schools, etc that are close to their proximity.

Share your valuable suggestions and innovative ideas to enhance the quality and usage of the application for this Citizen Centric Project.

All Comments
Reset
146 Record(s) Found

Senthilnath 4 years 3 weeks ago

ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நாங்கள்350பேர் அரசு கல்லூரியில் CLP கணினிகல்வி திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக மாதம் 4000பணியாற்றி வருகின்றோம். இது குறித்து பல முறை அரசிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள்கூறும்பதில் இது அரசின் கொள்கை முடிவட்குட்பட்டது என்று கூறுகின்றனர் இதேபோல் பள்ளிகல்வி துறையில் பணியாற்றியவர்களைபணிநிரந்தரம் செய்துள்ளார்கள் எனவே தயுவு கூர்ந்து எங்களைபணி நிரந்தரம் செய்து எங்கள்வாழ்வில் ஓளியேற்றுமாறுமாண்புமிகு முதல்வர்அவர்களின் பாதம் பணிந்துகேட்டுகொள்கின்றேன்

Senthilnath 4 years 3 weeks ago

ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம் நாங்கள்350பேர் அரசு கல்லூரியில் CLP கணினிகல்வி திட்டத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக மாதம் 4000பணியாற்றி வருகின்றோம். இது குறித்து பல முறை அரசிடம் மனுக்களாக கொடுத்துள்ளோம் ஆனால் அவர்கள்கூறும்பதில் இது அரசின் கொள்கை முடிவட்குட்பட்டது என்று கூறுகின்றனர் இதேபோல் பள்ளிகல்வி துறையில் பணியாற்றியவர்களைபணிநிரந்தரம் செய்துள்ளார்கள் எனவே தயுவு கூர்ந்து எங்களைபணி நிரந்தரம் செய்து எங்கள்வாழ்வில் ஓளியேற்றுமாறுமாண்புமிகு முதல்வர்அவர்களின் பாதம் பணிந்துகேட்டுகொள்கின்றேன்

Vigneshwaran C 4 years 3 weeks ago

WASTE GOVERNMENT, CORRUPTION IS AT THE PEAK, NO Govt Orders and Court Orders are followed by Coonoor The Nilgiris Unauthorized Illegal Temple Construction at Survey No B/31 /42 of Government Revenue Land Coonoor The Nilgiris, Supreme Court and The High Court ordered to Remove the Encroachment, whereas Coonoor Govt Authorities are playing FRAUD due to Corruption

Vigneshwaran C 4 years 3 weeks ago

Unauthorized Illegal Temple Construction at Survey No B/31 /42 of Government Revenue Land Coonoor The Nilgiris, Supreme Court and The High Court ordered to Remove the Encroachment, whereas Coonoor Govt Authorities are playing FRAUD due to Corruption

Dhanushkodi 4 years 3 weeks ago

#Salem #Attur #வசிஷ்டநதி
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
சேலம் மாவட்டம் கருமந்துரையில்
உருவாகி #Attur-#Thalaivasal வழியாக செல்லும் வசிஷ்டநதி சில வருடமாக தண்ணீர் வரத்தே இல்லை. கைக்கான் வளைவு திட்டம் மற்றும் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி வசிஷ்டநதியில் தண்ணீர் வர வழிவகை செய்ய தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன் அதுமட்டுமல்ல #தலைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள #Aragalur,Thiyaganur மற்றும் சித்தேரி எரியையும் அதனை சுற்றியுள்ள குளங்களை தூர் வாரீ தண்ணீர் நிரப்ப வழிவகை செய்க.

siva 4 years 3 weeks ago

Respected Sir , siva from salem 9345257523
My land is removed by salem north thasildar.Salem collector and chennai high court is not listed my patta no. but thasildar lenin removed by my land .All documents are currently here.My land is 3rd generation 70 years old agriculture land.PATTA ,CHITTA,PROPERTY TAX BILL,WATER BILL IS ALSO Currently now here . please help poor people justice.

siva 4 years 3 weeks ago

சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி கிராமம்-கொல்லஙகுட்டை எரி நீர் நிலை புறம்போக்கு நிலம் அப்புறப்படுத்தும் போது தவறுதலாக என்னுடைய பட்டா நிலத்தையும் சேர்த்து 02.02.2017 அன்று அப்புறப்படுத்தி விட்டனர்.ஆனால் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்று வரை ஒறு அடி கூட அப்புறப்படுத்த வில்லை.இதற்கு மாற்றாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த விவசாயம் சார்ந்த பூர்வீக வீட்டு மனை பிரிவை நீர் நிலை புறம்போக்கு நிலம் என்று கூறி தவறுதலாக அப்புறப்படுத்தி விட்டனர்.இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் பலன் இல்லை.