இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 நபர்கள் உயிர் இழந்தனர். மேலும் பல ஆயிர மக்கள், காயம் அடைகின்றனர்.
சாலை விபத்துகளில் உயிர் இழப்பை தடுக்க, விழிப்புணர்வு மிக முக்கியமானதாகும்.
உங்களால் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை சில வார்த்தைகளில் எழுத முடியுமா? ஆம் என்றால் உங்கள் வாசகங்களை இந்த பகுதியில் பதிவிடவும்.
About 1.5 lakh lives are lost in road accidents every year in India. In Tamil Nadu, about 15,000 people were killed in road accidents last year. Creating awareness is important to reduce accidents. Can you create slogans in a few words and conveying the message on importance of road safety? If so please share them here.
SATHISHKUMAR 1 year 10 months ago
அளவோடு வேகம்
நல்லதே ஆகும்..
SATHISHKUMAR 1 year 10 months ago
சாலை விபத்தை குறைக்க
தடுக்க எங்கும் எடுத்துரைக்க..
SATHISHKUMAR 1 year 10 months ago
உயரத்தில் பயணம் உயிரை கொள்ளும் கவனம்..
SATHISHKUMAR 1 year 10 months ago
வேகத்தில் ஓட்டாதே
எங்களை சோகத்தில் ஆழ்த்தாதே...
SATHISHKUMAR 1 year 10 months ago
நெடுஞ்சாலையில் வேண்டாம் வேகம்
நொடி நேரம் மாற்றம் காலம்...
SATHISHKUMAR 1 year 10 months ago
சாலை விதியை மதி
மாற்றி போகும் உன் விதி...
SATHISHKUMAR 1 year 10 months ago
சாலையில் பயணி சற்று சுற்றி கவனி...
SATHISHKUMAR 1 year 10 months ago
விதி மீறல் வேண்டாம்
உன் விதி மாறும் வேண்டாம்...
SATHISHKUMAR 1 year 10 months ago
வலைவில் விளித்திடு
சாலையை மதித்திடு..
SATHISHKUMAR 1 year 10 months ago
விதிகளை மதி சாலை விதிகளை மதி..